1,597 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்| Dinamalar

1,597 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்

Added : செப் 24, 2022 | |
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், சமுதாய கூடங்கள், பள்ளிகள் என, 1,597 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில், 3,196 பேர், 70 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது. முகாமில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த


ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.


அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், சமுதாய கூடங்கள், பள்ளிகள் என, 1,597 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில், 3,196 பேர், 70 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது. முகாமில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X