மகன் கண்டிப்பு; தந்தை தற்கொலை | Dinamalar

மகன் கண்டிப்பு; தந்தை தற்கொலை

Added : செப் 24, 2022 | |
காரைக்கால்---குடிப்பதை மகன் கண்டித்ததால் மனமுடைந்த தந்தை துாக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.காரைக்கால் நிரவி அக்கரைவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,48; எலக்ட்ரீசியன். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். அதனை அவரது மகன் பிரபு கண்டித்தார்.அதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம்



காரைக்கால்---குடிப்பதை மகன் கண்டித்ததால் மனமுடைந்த தந்தை துாக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.காரைக்கால் நிரவி அக்கரைவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,48; எலக்ட்ரீசியன். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். அதனை அவரது மகன் பிரபு கண்டித்தார்.அதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி வித்யா அளித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X