டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரி, சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மணிமொழி அறிவு றுத்தலின் பேரில் என்.ஆர். நகர், இடையார்பாளையம் பகுதியில் சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், ஆஷா பணியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கள ஆய்வு
டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்



புதுச்சேரி-தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

மலேரியா துணை இயக்குனர் வசந்தகுமாரி, சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மணிமொழி அறிவு றுத்தலின் பேரில் என்.ஆர். நகர், இடையார்பாளையம் பகுதியில் சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், ஆஷா பணியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கள ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது, தேவையற்ற நீர் தேங்கக் கூடிய பொருட்களான டயர், தேங்கா மட்டை, உடைந்த மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.பின்னர், கடலூர் ரோட்டில் அமைந்துள்ள இளநீர் கடைகள், பிளாஸ்டிக் கடை களில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X