புகார் பெட்டி| Dinamalar

புகார் பெட்டி

Added : செப் 24, 2022 | |
கழிவுநீரால் துர்நாற்றம்மேட்டுப்பாளையம், வி.எம்., கார்டன் பகுதியில் கழிவுநீர், வாய்க்காலின்றி வீதியில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.பாஸ்கரன், மேட்டுப்பாளையம்.பாக்கமுடையான்பட்டு மெயின் ரோட்டில் வாய்க்கால் அடைத்துக் கொண்டு கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.ராஜகுமாரி, பாக்கமுடையான்பட்டு.தெருவிளக்கு எரியவில்லைமேட்டுப்பாளையத்தில் தெருவிளக்குகள்



கழிவுநீரால் துர்நாற்றம்

மேட்டுப்பாளையம், வி.எம்., கார்டன் பகுதியில் கழிவுநீர், வாய்க்காலின்றி வீதியில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.பாஸ்கரன், மேட்டுப்பாளையம்.பாக்கமுடையான்பட்டு மெயின் ரோட்டில் வாய்க்கால் அடைத்துக் கொண்டு கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.ராஜகுமாரி, பாக்கமுடையான்பட்டு.தெருவிளக்கு எரியவில்லைமேட்டுப்பாளையத்தில் தெருவிளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.சந்தோஷ், புதுச்சேரி.சாலையை சீரமைக்க வேண்டும் வில்லியனுார், மூகாம்பிகை நகர் விரிவு, 9வது குறுக்கு தெருவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.அன்பழகன், வில்லியனுார்.கொசு தொல்லையால் அவதி மண்ணாடிபட்டு, சந்தை புதுக்குப்பம், இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி, கொசு தொல்லை அதிகமாக உள்ளது.- சுதாகர், மண்ணாடிபட்டு.விஷப்பூச்சிகளால் அச்சம்லாஸ்பேட்டை, குமரன் நகர் விரிவு, 6,7 வது குறுக்கு தெருவில் காலி மனைகளில் புதர்மண்டி உள்ளதால் விஷப்பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளது.சாரதி, லாஸ்பேட்டைசாலையை சீரமைக்க வேண்டும்

பாகூர், சோரியாங்குப்பம் சுடுகாட்டு பாதை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.கோவிந்தராஜ், முதலியார்பேட்டை.நாய் தொல்லையால் அவதி கதிர்காமம், ஆனந்தா நகர் பாரதி வீதியில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.தேவகிருபை, கதிர்காமம்.குப்பையால் துர்நாற்றம் அரியாங்குப்பம் ஆனந்தம் நகர் 3-வது குறுக்கு தெருவில் கொட்டப்பட்டுள்ள மாட்டு சாணத்தால் துர்நாற்றம் வீசுகிறது. செந்தில், அரியாங்குப்பம்.இருண்டு கிடக்கும் சுனாமி குடியிருப்புபெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு உட்புற சாலைகளில் தெரு விளக்கு எரியவில்லை.குமார், பெரியக்காலாப்பட்டு.விபத்து அபாயம்பெரியக்காலாப்பட்டு இ.சி.ஆர் - மாத்துார் சாலை சந்திப்பில் விபத்து அபாயம் உள்ளதால் எச்சரிக்கை சிக்னல் சமிக்கை விளக்கு அமைக்க வேண்டும்.புவனேஸ்வரி, பெரியக்காலாப்பட்டு.பூங்கா சீரமைக்கப்படுமா?கருவடிக்குப்பம் சிங்கம் பூங்காவில் நீரூற்று உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது.கந்தன், கருவடிக்குப்பம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X