சாலை விபத்தில் வாலிபர் பலி | Dinamalar

சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : செப் 24, 2022 | |
காரைக்கால்- -சாலை விபத்தில் வாலிபர் இறந்தார்.காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி,30; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று மதியம் பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.காமராஜர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த மாணவி மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பினார். அதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த சேத்துாரைச் சேர்ந்த சிறுவன் கதிரவன் மீது மோதியது.



காரைக்கால்- -சாலை விபத்தில் வாலிபர் இறந்தார்.காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி,30; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று மதியம் பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.காமராஜர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த மாணவி மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பினார். அதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த சேத்துாரைச் சேர்ந்த சிறுவன் கதிரவன் மீது மோதியது. அதில் துாக்கி எறியப்பட்டு படுகாயமடைந்த அந்தோணியை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். சிறுவன் கதிரவன் சிறு காயத்துடன் தப்பினார்.விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X