திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 

Added : செப் 24, 2022 | |
Advertisement
நெட்டப்பாக்கம்-வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், விவசாயிகளுக்கு இயந்திரங்கள் மற்றும் மோட்டார்கள் பராமரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் அதிகாரி திருநாடன் வரவேற்றார். வேளாண் அலுவலர் விநாயகமூர்த்தி டிராக்டர், பவர் டில்லர், நடவு இயந்திரம் உள்ளிட்டவைகளில் பழுது சரி செய்வது குறித்து விவசாயிகளுக்கு
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 



நெட்டப்பாக்கம்-வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், விவசாயிகளுக்கு இயந்திரங்கள் மற்றும் மோட்டார்கள் பராமரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் அதிகாரி திருநாடன் வரவேற்றார். வேளாண் அலுவலர் விநாயகமூர்த்தி டிராக்டர், பவர் டில்லர், நடவு இயந்திரம் உள்ளிட்டவைகளில் பழுது சரி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் இளங்கோ, களை எடுக்கும் இயந்திரங்களை பராமரிக்கும் முறை குறித்து விளக்கினார்.ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் பன்னீர், ரங்கநாதன், வெங்கடேசன் செய்திருந்தனர். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X