நவராத்திரி உற்சவம் நாளை மறுநாள் துவக்கம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி-நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவங்குகிறது.புதுச்சேரி அடுத்த நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி, தினமும் காலை 11:00 மணிக்கு தாயார் திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு பெருமாள் சன்னதி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு பெருமாள்



புதுச்சேரி-நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவங்குகிறது.புதுச்சேரி அடுத்த நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி, தினமும் காலை 11:00 மணிக்கு தாயார் திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு பெருமாள் சன்னதி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு பெருமாள் தாயார் 9 நாட்களும் ஒன்பது விதமான சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X