வாழை மரங்கள் சேதம்; 4 பேர் மீது வழக்கு

Added : செப் 24, 2022 | |
Advertisement
அரியாங்குப்பம்-வாழை மரங்களை வெட்டி சாய்த்து நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் பக்தவச்சலம், 61; இவருக்கு அதே பகுதியில் வாழைத் தோட்டம் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, அன்னை இந்திரா நகர் ஞானபாண்டியன் மனைவி விஜயலட்சுமி, கோரிமேடு குருநகர் பச்சையப்பன், மணவெளி இருசப்பன் மனைவி



அரியாங்குப்பம்-வாழை மரங்களை வெட்டி சாய்த்து நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் பக்தவச்சலம், 61; இவருக்கு அதே பகுதியில் வாழைத் தோட்டம் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, அன்னை இந்திரா நகர் ஞானபாண்டியன் மனைவி விஜயலட்சுமி, கோரிமேடு குருநகர் பச்சையப்பன், மணவெளி இருசப்பன் மனைவி புஷ்பகாந்தி, பண்ருட்டி கொக்குபாளையம் கந்தன் ஆகியோர், பக்தவச்சலத்தின் வாழை தோப்பில் இருந்த வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தி, நிலத்தை அபகரிக்க முயன்றனர்.இதுகுறித்து பக்தவச் சலம் அளித்த புகாரின் பேரில் புஷ்பகாந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X