பாகூரில் மேம்பாட்டு பணிஎம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
பாகூர்-பாகூரில் ரூ.61.62 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். நகர், மாரியம்மன் கோவில் வீதி மற்றும் கொரவள்ளிமேடு வடக்கு தெரு, வண்ணாங்குளம் புது தெருவில் சாலை அமைக்கரூ.35.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று கொம்யூன் பஞ்சாயத்து
பாகூரில் மேம்பாட்டு பணிஎம்.எல்.ஏ., துவக்கி வைப்பு



பாகூர்-பாகூரில் ரூ.61.62 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். நகர், மாரியம்மன் கோவில் வீதி மற்றும் கொரவள்ளிமேடு வடக்கு தெரு, வண்ணாங்குளம் புது தெருவில் சாலை அமைக்கரூ.35.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மதிக்கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைக்க ரூ.21.77 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.4 லட்சம் குருவிநத்தம் பெரியார் நகர் குடிநீர் தொட்டி புதுப்பிக்கப்பட உள்ளது.இப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஆணையர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பிரதீப், தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X