பகவான் பாட்டி சித்தரின் 7ம் ஆண்டு குருபூஜை

Added : செப் 24, 2022 | |
Advertisement
கரூர் : கரூர், தான்தோன்றிமலை அமைதி பூங்கா மயானத்தில், பகவான் பாட்டி சித்தரின், 7ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதில், பாட்டி சித்தருக்கு புஷ்பாஞ்சலி, 1,008 விளக்கு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வாணிப செட்டியார் திருமண மண்டபத்தில் யாக பூஜைகள், நவ‍ஹோமங்கள் நடந்தன. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஸ்ரீ சக்கர பீடம் வேலப்ப சுவாமிகள், நெரூர் கைலாஷ் ஆசிரம


கரூர் : கரூர், தான்தோன்றிமலை அமைதி பூங்கா மயானத்தில், பகவான் பாட்டி சித்தரின், 7ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
இதில், பாட்டி சித்தருக்கு புஷ்பாஞ்சலி, 1,008 விளக்கு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வாணிப செட்டியார் திருமண மண்டபத்தில் யாக பூஜைகள், நவ‍ஹோமங்கள் நடந்தன. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஸ்ரீ சக்கர பீடம் வேலப்ப சுவாமிகள், நெரூர் கைலாஷ் ஆசிரம மடாதிபதி அமர்நாத் சுவாமிகள், துணை மேயர் தாரணி சரவணன், ஊர் கொத்துக்காரர்கள் ராம் குமார், கந்தசாமி மற்றும் பகவான் பாட்டி சித்தர் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X