நியமனம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
புவனகிரி-பா.ம.க., தெற்கு மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவராக சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ம.க.,வில் புதிய நிர்வாகிகளை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருகிறார். கீரப்பாளையம் ஒன்றியம், தேவன்குடியைச் சேர்ந்த சங்கரநாராயணனை, மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவராக நியமிக்க, தெற்கு மாவட்டத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், செயலாளர் செல்வமகேஷ் ஆகியோர் பரிந்துரை
நியமனம்



புவனகிரி-பா.ம.க., தெற்கு மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவராக சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ம.க.,வில் புதிய நிர்வாகிகளை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருகிறார். கீரப்பாளையம் ஒன்றியம், தேவன்குடியைச் சேர்ந்த சங்கரநாராயணனை, மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவராக நியமிக்க, தெற்கு மாவட்டத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், செயலாளர் செல்வமகேஷ் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.பரிந்துரையை ஏற்று, கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசின் ஒப்புதலுடன், சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X