கண்டன ஆர்ப்பாட்டம்

Added : செப் 24, 2022 | |
Advertisement
பரங்கிப்பேட்டை-மின் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ., வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், பரங்கிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய இளைஞரணி தலைவர் நளமகாராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தாமரை முருகன், மாவட்ட மீனவரணி தலைவர் வினோத், ஒன்றிய பொதுச்செயலர் பிரவின், மாவட்ட செயற்குழு முத்துக்குமரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் மணிமாறன்
கண்டன ஆர்ப்பாட்டம்



பரங்கிப்பேட்டை-மின் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ., வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், பரங்கிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய இளைஞரணி தலைவர் நளமகாராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தாமரை முருகன், மாவட்ட மீனவரணி தலைவர் வினோத், ஒன்றிய பொதுச்செயலர் பிரவின், மாவட்ட செயற்குழு முத்துக்குமரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் மணிமாறன் வரவேற்றார்.பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வெற்றிவேல், விவசாய அணி மாநில துணை தலைவர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலர்கள் கோபிநாத் கணேசன், ராஜேஷ், மாநில பொதுக்குழு ஆதவன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கண்டனஉரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X