நிர்வாகிகள் கூட்டம்| Dinamalar

நிர்வாகிகள் கூட்டம்

Added : செப் 24, 2022 | |
கிள்ளை-சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் செல்வராஜ், கூடுதல் செயலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும் 29ம் தேதி நவராத்திரி விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு, வேள்வி பூஜை மற்றும் அகண்டம் ஏற்றும் நிகழ்ச்சி
நிர்வாகிகள் கூட்டம்



கிள்ளை-சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் செல்வராஜ், கூடுதல் செயலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும் 29ம் தேதி நவராத்திரி விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு, வேள்வி பூஜை மற்றும் அகண்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடத்துவது, என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகிகள் பாலகுமார், ஞானகுமார், மணிவாசகம், கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X