வடக்குத் திட்டை பள்ளிக்கு விருது

Added : செப் 24, 2022 | |
Advertisement
புவனகிரி-வடக்குத் திட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.வடலுார் கல்வி மாவட்டம், புவனகிரி அருகே வடக்குத் திட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கல்வியில் மட்டுமல்லாமல், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் சிறப்பிடம் பெற்றது. இதற்காக இந்த ஆண்டிற்கான சிறந்த பள்ளியாக தேர்வு
வடக்குத் திட்டை பள்ளிக்கு விருது



புவனகிரி-வடக்குத் திட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.வடலுார் கல்வி மாவட்டம், புவனகிரி அருகே வடக்குத் திட்டையில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கல்வியில் மட்டுமல்லாமல், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் சிறப்பிடம் பெற்றது. இதற்காக இந்த ஆண்டிற்கான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.இதற்கான விருதை, வடலுார் கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் வழங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். பள்ளி ஆசிரியர்கள் ராதா, சுரேஷ், ஜாபர் உசேன் உள்ளிட்டவர்களையும் பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X