சாராயம் விற்ற மூதாட்டி கைது

Added : செப் 24, 2022 | |
Advertisement
குள்ளஞ்சாவடி-சாராயம் விற்ற மூதாட்டி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.குள்ளஞ்சாவடி போலீசார், பெரியகாட்டுசாகை, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் நேற்று காலை ரோந்து சென்றனர். அங்கு இரண்டு இடங்களில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை நடப்பது தெரிய வந்தது. சாராயம் விற்ற, பெரியகாட்டுசாகை, வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் மகன் ஆண்டாக் (எ) வேல்முருகன், 50, சுப்ரமணியபுரம்,



குள்ளஞ்சாவடி-சாராயம் விற்ற மூதாட்டி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.குள்ளஞ்சாவடி போலீசார், பெரியகாட்டுசாகை, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் நேற்று காலை ரோந்து சென்றனர். அங்கு இரண்டு இடங்களில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை நடப்பது தெரிய வந்தது. சாராயம் விற்ற, பெரியகாட்டுசாகை, வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் மகன் ஆண்டாக் (எ) வேல்முருகன், 50, சுப்ரமணியபுரம், நடுத்தெருவை சேர்ந்த சங்கர் மனைவி கண்ணாயிரம் (எ) நாகம்மாள், 60, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இருவரின் வீட்டின் பின்புறத்தில் வைத்திருந்த தலா, 6 மற்றும், 8 லிட்டர் சாராய கலயங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X