ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட்மாணவர்களுக்கு பட்டமளிப்பு

Added : செப் 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி4-கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸில் பட்டமளிப்பு விழா மற்றும் முதலாமாண்டு துவக்க விழா நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர். முதல்வர் சரண்யாதேவி வரவேற்றார். முன்னாள் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் மதிவாணன் வாழ்த்துரை
ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட்மாணவர்களுக்கு பட்டமளிப்பு



கள்ளக்குறிச்சி4-கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸில் பட்டமளிப்பு விழா மற்றும் முதலாமாண்டு துவக்க விழா நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர். முதல்வர் சரண்யாதேவி வரவேற்றார். முன்னாள் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் மதிவாணன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக, கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு பங்கேற்று, சுகாதார ஆய்வாளர், தாய்மை துணை செவிலியரின் பணிகள் குறித்து சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.ஏற்பாடுகளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன், கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் முதல்வர் சண்முகம் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X