‛‛மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியலேயே'': முதல்வர் ஸ்டாலின் கவலை

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
செங்கல்பட்டு: மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியாத அளவிற்கு காலநிலை தற்போது மாறியிருக்கிறது. காடுகள் தான் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மை காக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை திட்டம் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர்
DMK,  Stalin, Rain, மழை, ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்,  MKStalin, திமுக,

செங்கல்பட்டு: மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியாத அளவிற்கு காலநிலை தற்போது மாறியிருக்கிறது. காடுகள் தான் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மை காக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை திட்டம் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இயற்கையை பாதுகாப்பது என்பது எதிர்கால தேவையை அறிந்து பாதுகாக்கப்படும் சொத்தாகும். இயற்கையோடு இயைந்து வாழும் இனம் தமிழினம்.



இயற்கை சீற்றங்கள்:



latest tamil news



மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியாத அளவிற்கு காலநிலை தற்போது மாறியிருக்கிறது. காடுகள் தான் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மை காக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. கஜா புயலின் போது பிச்சாரம் அலையாத்தி காடுகள் தான் பெரும் பாதிப்பிலிருந்து காத்தன என்பதை நாம் மறக்க கூடாது.



வெப்ப காற்று:


வளர்ச்சியை நோக்கி நாம் சென்றாலும், இயற்கையை பாதுகாப்பது என்பதும் அவசியமாகிறது. உலகில் பல இடங்களில், வெப்ப காற்று வீசுகிறது. இதற்கு காரணம், நாம் மரங்களை, வனத்தை காப்பாற்ற தவறியது தான். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
24-செப்-202222:56:06 IST Report Abuse
Barakat Ali இதுக்கு காரணமே நாமதானே ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-செப்-202222:32:32 IST Report Abuse
Ramesh Sargam ‛‛மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியலேயே'': முதல்வர் ஸ்டாலின் கவலை - ஆனால், மக்கள் கவலையோ வேறு. திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை என்று செய்து முடிப்பார்கள் என்று காத்து கவலையுடன் இருக்கிறார்கள், திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து...
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
24-செப்-202220:32:52 IST Report Abuse
P Karthikeyan ஒரு பக்கம் மழை காவாய் இன்னொரு பக்கம் மின்சாரத்துறை நடுவுல மெட்ரோ ரயில் ..இப்படி ஒரு சாலையை மூன்று குழுக்கள் பிரித்து போட்டால் நடக்க கூட முடியல . இதுல மழையும் வந்தால் சென்னை நகரம் அரை நாளில் மூழ்கி விடும் ,/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X