மதுரை எய்ம்ஸ் குறித்து நட்டா பேச்சு: முருகன் விளக்கம்

Added : செப் 24, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை: மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.இது தொடர்பாக நிருபர்களிடம் முருகன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கருத்து சரியாக புரிந்து
Madurai AIIMS, Nadda, மதுரை எய்ம்ஸ், நட்டா, முருகன், பாஜ,  எய்ம்ஸ், மதுரை,Murugan, BJP, AIIMS, Madurai,

சென்னை: மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.



இது தொடர்பாக நிருபர்களிடம் முருகன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.



எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது என்று தான் நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202221:30:26 IST Report Abuse
Rajan சிதம்பரமும் அரை வேக்காடு போல் அறிக்கை விட்டுள்ளார்.
Rate this:
Cancel
Democracy - Madurai,இந்தியா
24-செப்-202219:32:00 IST Report Abuse
Democracy அதை அப்படியே விட்டிருந்தால் நெட்டிசன்கள் ஓய்ந்திருப்பார்கள். அதை திரும்பவும் கிண்டி கிளறி விட்டார் பாவம் நட்டா.
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
24-செப்-202217:56:17 IST Report Abuse
neo தென்னிந்தியாவுல இருந்துட்டு பேசுறோம்கிறதா ஒரு செகண்ட் நட்டா மறந்துட்டார், வடஇந்தியாவில் போய் மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கி 8 வருஷம் ஆச்சுன்னு சொன்னா கூட நம்பத்தான் செய்வாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X