அரசு நிலத்தில் மரங்களை வெட்ட உரிமை இல்லை: உயர்நீதிமன்றம்

Added : செப் 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை: தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. அரவக்குறிச்சி அருகே குடகனாறு கால்வாயில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(செப்.,24) விசாரணைக்கு வந்தது.இது குறித்து, உயர்நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவு:* தமிழக அரசுக்கு
 Trees, High Court Madurai, மரங்கள், உயர்நீதிமன்றம், தமிழக அரசு,Government of Tamil Nadu,

மதுரை: தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. அரவக்குறிச்சி அருகே குடகனாறு கால்வாயில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(செப்.,24) விசாரணைக்கு வந்தது.


இது குறித்து, உயர்நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவு:


* தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை.


* பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.


* அரசு இடத்தில் உள்ள மரங்களை வெட்டு வேண்டுமென்றால், தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
24-செப்-202218:52:48 IST Report Abuse
a natanasabapathy Neenkal podum uththiravukalai yaarum mathippathillai. Helmet poduvathu kattaayam yenreerkal. Noorril pathu per kooda helmet anivathillai kaavalarkalum kandukolvathu illai. Yenenil avarkalum helmet anivathillai.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-செப்-202214:36:54 IST Report Abuse
Bhaskaran அரசு அதிகாரிகள் தவிர மற்றவர்களுக்கு தான் இந்த தீர்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X