இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரிப்பு: பிரதமர்

Updated : செப் 25, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஹிமாச்சல பிரதேசம் மாண்டி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாக, இந்தியாவில் கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது அரசு செயல்படுமா இல்லையா என்ற நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், நாடு
india, modi, narendramodi, preimeminister, pmmodi, world, country, இந்தியா, மோடி, பிரதமர் மோடி, உலக நாடுகள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



ஹிமாச்சல பிரதேசம் மாண்டி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாக, இந்தியாவில் கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது அரசு செயல்படுமா இல்லையா என்ற நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், நாடு மீது பல்வேறு நாட்டு மக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், 2014 ல் நிலையான அரசு தேர்வு செய்யப்பட்ட பின்னர், கொள்கை முடிவு மற்றும் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை கொண்டு வந்தது.



latest tamil news


உ.பி., மற்றும் உத்தரகண்டில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது. தற்போது நிலையான அரசின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.



இளைஞர்களை ஊக்குவிப்பதை பா.ஜ., முன்னுரிமை அளித்து வருகிறது. மாநிலத்தின் சுற்றுலா துறையை, கோவிட் பெருந்தொற்று இடர்பாட்டில் இருந்து மீட்டு வந்துள்ளது.

இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
24-செப்-202223:18:17 IST Report Abuse
Visu விசு ன்னு ஏன் என்பேர வச்சுகினு ரவுசு பண்ற பாய்
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
25-செப்-202213:36:57 IST Report Abuse
விசு அய்யர்பாய் என்றால் இந்தியில் சகோதரன் என்று பொருள்.. உங்கள் அன்புக்கு நன்றி.. சாஸ்திர படி வேதம் அத்யாயனம் செய்து. அக்ஷர சுத்தமாக வேதம் சொல்கிற எங்களுக்கு நீங்கள் சொல்கிற ரவுசு என்ற மொழி புரியவில்லை அது எந்த மொழியில் இருக்கு அதுக்கு என்ன பொருள் என்று சொன்னால் தெரிந்து கொள்வோம்....
Rate this:
Cancel
24-செப்-202219:04:01 IST Report Abuse
அப்புசாமி ரஃபேல், அப்பாச்சி, எஸ்400 , ராணுவ டாங்கிகள்னு வாங்கி குவிப்பதால் எல்லாநாடுகளிலும் வரவேற்பு.
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
24-செப்-202220:37:31 IST Report Abuse
விசு அய்யர்உங்களுக்கு புரிகிறது.. தமிழர்களுக்கும் தெரிகிறது.....
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
24-செப்-202216:28:17 IST Report Abuse
neo ஒவ்வொரு மாநிலமா பைசாவ கொடுத்து ஆட்சியை பிடிப்பீங்க,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X