பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன மசோதாவில் சட்டச் சிக்கல்: கவர்னர் ரவி

Added : செப் 24, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ரவி கூறினார்.இது, குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் கடந்த காலங்களில் சிறப்பான
Vice Chancellors, University,RN Ravi, ஆர்என் ரவி, துணைவேந்தர்கள்,  பல்கலைக்கழகம், Governor, ஆளுநர், கவர்னர் ரவி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கவர்னர் ரவி கூறினார்.


இது, குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை வழங்குவதில் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் கடந்த காலங்களில் சிறப்பான முறையில் இருந்துள்ளது. ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் பட்டியலின வகுப்பினர் மீதும் பெண்கள் மீதும் குற்றங்கள் அதிகரித்துள்ளது.


கல்வி பொது பட்டியலில் உள்ளதால், அரசியல் சாசன ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. பல்கலைக்கழக மானிய குழு, சட்டப்படி துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. மாநில அரசுடன் நான் நல்ல நட்புறவுடன் இருக்கிறேன். முதல்வர் சிறப்பான முறையில் செயல்படுகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
24-செப்-202219:02:12 IST Report Abuse
DVRR கவர்னர் நியமித்தாள் ஒரு பைசா புண்ணியமில்லை???திருட்டு திராவிட மடியில் அரசு நியமித்தால் ஒவ்வொரு துணை வேந்தருக்கு ரூ 1.5 கோடி என்று திருட்டு திராவிட மடியல் அரசு நிர்ணயித்துள்ளதால் எவ்வளவு துணை வேந்தர்கள் டாஸ்மாக்கினாட்டில் எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
24-செப்-202217:48:58 IST Report Abuse
Apposthalan samlin ஏன் குஜராத் கர்நாடக மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டும் சட்ட சிக்கல் இல்லை
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
24-செப்-202216:07:23 IST Report Abuse
Arachi முதல்வர் நன்றாக செயல் படுகிறார்.இதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம் .நீங்கள் புரிந்துகொண்டால் சரிதான் தமிழ்நாடு வேற லெவல். திராவிட மாடலை வேறு மாநிலத்திற்கும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X