ஆபாச படம் பதிவிறக்கம்: 20 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

Updated : செப் 25, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் குறித்து 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பகிர்வோர், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பை சேர்ந்த சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வருகிறது.இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில் இன்று(செப்.,24) 20
ஆபாசபடம் பதிவிறக்கம்,மாநிலங்கள், சிபிஐ, அதிகாரிகள், சோதனை, Antichild, sexual,  CBI, 20 states

புதுடில்லி: சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் குறித்து 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பகிர்வோர், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பை சேர்ந்த சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வருகிறது.


இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில் இன்று(செப்.,24) 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.குற்றத்தில் ஈடுபட்ட மொத்த கும்பலையும் கூண்டோடு பிடிக்க 200 க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

S.Baliah Seer - Chennai,இந்தியா
24-செப்-202218:28:13 IST Report Abuse
S.Baliah Seer சிறார் ஆபாச படங்களை மத்திய அரசு தடை செய்து விட்டது. பின் எப்படி அவை நெட்டில் அல்லது வேறுவழிகளில் வருகின்றன என்று புரியவில்லை.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
25-செப்-202209:22:18 IST Report Abuse
Fastrackபாகிஸ்தானில் ஆபாச படங்களை அதிகம் பார்ப்பதாக கூகிள் தகவல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X