பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ திட்டம்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Updated : செப் 25, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.மேலும், உ.பி.,யில் பதற்றம் நிறைந்த பகுதிகள் மற்றும் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்துள்ளது. கேரளாவில் கைது செய்யப்பட்ட பிஎப்ஐ
PFI, attack, PM Modi, Bihar ,ED, popular front of india,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.



மேலும், உ.பி.,யில் பதற்றம் நிறைந்த பகுதிகள் மற்றும் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்துள்ளது. கேரளாவில் கைது செய்யப்பட்ட பிஎப்ஐ உறுப்பினர் ஷபீக் பயீத்திடம் கைப்பற்றப்பட்ட குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை 12ல் பிரதமர் மோடி பாட்னா வருகையின் போது தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி முகாம்களை இந்த அமைப்பு நடத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



பல ஆண்டுகளாக, பிஎப்ஐ அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் குறித்த விவரங்களை சேகரித்துள்ளதாகவும், பணம் பெரும்பாலும் ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.



latest tamil news

டில்லியில், பிஎப்ஐ அலுவலக பொறுப்பாளர்களான பெர்வேஷ் அகமது, இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

sankaseshan - mumbai,இந்தியா
24-செப்-202222:01:35 IST Report Abuse
sankaseshan ஒட்டுமொத்தமாக இவர்களை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்ப வேண்டும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-செப்-202221:59:43 IST Report Abuse
sankaseshan மக்களின் கருத்தா கேட்டு கேட்ட மனிதனின் கருதா
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-செப்-202221:07:14 IST Report Abuse
Natarajan Ramanathan ஏதாவது காரணம் சொல்லி மொத்தமாக PFI தீவிரவாதிகளை அழித்து விடுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X