மாதந்தோறும் குட்கா வியாபாரியிடம் 'மாமூல்': எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

Added : செப் 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சேலம் : மாதந்தோறும், குட்கா வியாபாரியிடம், 40 ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிய புகாரில், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் சேலத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்ற, 200க்கும் மேற்பட்டோர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் கொண்டலாம்பட்டியில் சிக்கிய ஒருவர்,
மாதந்தோறும் குட்கா வியாபாரியிடம் 'மாமூல்': எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

சேலம் : மாதந்தோறும், குட்கா வியாபாரியிடம், 40 ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிய புகாரில், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் சேலத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்ற, 200க்கும் மேற்பட்டோர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.



அதில் கொண்டலாம்பட்டியில் சிக்கிய ஒருவர், அன்னதானப்பட்டி எஸ்.ஐ., பாரதிராஜாவுக்கு, 40 ஆயிரம் ரூபாய், மாத மாமூல் தருவதாக தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்த, உதவி கமிஷனர் ஆனந்தி, கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பாரதிராஜா குட்கா வியாபாரிகளிடம் நெருங்கி பழகியதும், மாமூல் வசூலித்ததும் உறுதியானது.



இதனால் அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் நஜ்முல்ேஹாதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
25-செப்-202206:38:06 IST Report Abuse
Girija இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் தமிழ்நாடு போலீஸ்.. கொலை, கொள்ளை, திருட்டு, லஞ்சம், பாலியல் கொடுமை, போக்ஸோ குற்றங்களில் போலீஸ் 50% சதவிகிதம், அரசு ஆசிரியர்கள் 50% சதவிகித பங்களிப்பு ஆற்றி சேவை செய்கின்றனர் தமிழ்நாட்டு நலனுக்காக.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-செப்-202206:14:47 IST Report Abuse
D.Ambujavalli இன்று சஸ்பெண்ட் நாளை கொட்டாம்பட்டிக்கு மாற்றல் மறுநாள் அங்கு இதே மாமூல் ஐம்பதாயிரம் ரேட் வாழ்க விடியல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X