சீர்காழி பகுதியில் தொடர் குற்றச் செயல்: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Added : செப் 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மயிலாடுதுறை:சீர்காழி பகுதியில் தொடர் குற்றச் செயல் களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தினேஷ்.24, இதைப் போல் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் கட்டை ராஜா என்கின்ற பூரண சந்திரன்.25. சீர்காழி பகுதியில் தொடர்ந்து பல்வேறு
 சீர்காழி பகுதியில் தொடர் குற்றச் செயல்: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

மயிலாடுதுறை:சீர்காழி பகுதியில் தொடர் குற்றச் செயல் களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தினேஷ்.24, இதைப் போல் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் கட்டை ராஜா என்கின்ற பூரண சந்திரன்.25. சீர்காழி பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் இவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இருவரும் சீர்காழி பகுதியில் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. நிஷா பரிந்துரையின் பேரில் கலெக்டர் லலிதா இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் நாகப்பட்டினம் சிறையில் உள்ள தினேஷ் மற்றும் பூர்ண சந்திரன் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்து. அதற்கான நகலினை சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-செப்-202201:33:08 IST Report Abuse
வெகுளி பத்து அம்சங்களும் பொருந்தி வருவது பார்த்தாலே தெரிகிறதே.... கழக பணி செய்ய தயாராகிவரும் அடலேறுகளுக்கு இப்படி ஒரு சோதனையா?... ஐயகோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X