வேலூரில் கைதான பா.ஜ., வினர் ஜாமினில் வெளியே வந்தனர்

Added : செப் 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வேலுார்:வேலுாரில் கைதான பா.ஜ., வினர் 103 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.வேலுார் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க மனு கொடுக்க கடந்த 13 ம் தேதி வேலுார் மாநகராட்சி அலுவலகத்திற்கு பா.ஜ., வினர் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் வாக்கு வாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேலுார் வடக்கு போலீசார் மாவட்ட தலைவர் மனோகரன், துணை தலைவர் சரவணன்
வேலூரில் கைதான பா.ஜ., வினர் ஜாமினில் வெளியே வந்தனர்

வேலுார்:வேலுாரில் கைதான பா.ஜ., வினர் 103 பேர் ஜாமினில் வெளியே வந்தனர்.

வேலுார் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க மனு கொடுக்க கடந்த 13 ம் தேதி வேலுார் மாநகராட்சி அலுவலகத்திற்கு பா.ஜ., வினர் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் வாக்கு வாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


வேலுார் வடக்கு போலீசார் மாவட்ட தலைவர் மனோகரன், துணை தலைவர் சரவணன் உள்ளிட்ட 103 பேரை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.


சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர்கள் இன்று விடுதலையாகி வெளியே வந்தனர். மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்று அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
25-செப்-202206:46:53 IST Report Abuse
சீனி 103, அடுத்த்வாட்டி 1003 ஆக செல்லும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
25-செப்-202202:50:16 IST Report Abuse
Aarkay NIA & ED சோதனையின் போதும், அதற்குப்பிறகும் வன்முறையில் ஈடுபட்ட குண்டர்கள் மீது ஏதும் நடவடிக்கை உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X