தீபாவளிக்காக தயாராகும் ஆஸ்திரேலிய பிரதமர்

Updated : செப் 24, 2022 | Added : செப் 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
தமிழக முதல்வரும், தி.மு.க.,வினரும் ஹிந்துக்களின் பண்டிகைகளை தவிர்த்து, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ஆனால் சில வெளிநாட்டு தலைவர்களோ ஹிந்துக்களின் பண்டிகைகளை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியர்கள்

தமிழக முதல்வரும், தி.மு.க.,வினரும் ஹிந்துக்களின் பண்டிகைகளை தவிர்த்து, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ஆனால் சில வெளிநாட்டு தலைவர்களோ ஹிந்துக்களின் பண்டிகைகளை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.



latest tamil news



முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹிந்தியில் பேச முயற்சித்து வருவதோடு, ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து

தெரிவித்து வருகிறார். காரணம் இந்தியர்களின் ஓட்டுகள் தான்.இதே போல ஆஸ்திரேலிய

பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தமிழில் பேச முயற்சித்து வருகிறார்.


தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லும் பிரதமர், வணக்கம் என தமிழில் பேசுகிறார். தமிழ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.இவர் வரும் தீபாவளி பண்டிகைக்காக தமிழர்களுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு செய்துள்ளாராம். இவருடைய பங்களாவில் தீபாவளி அன்று பெரும் விருந்து கொடுக்க உள்ளார்; ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களை இந்த

விருந்துக்கு அழைத்துள்ளாராம்.


latest tamil news



ஹிந்து பண்டிகைகளைக் கண்டு தி.மு.க.,வினர் ஒதுக்கி வரும் நிலையில், வெளிநாட்டு

பிரதமர்களும், அதிபர்களும் இதற்கு வாழ்த்து சொல்வது பாராட்டக் கூடிய விஷயம் தான்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202208:45:20 IST Report Abuse
அப்புசாமி இது தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரம். பிரதமராக தலைதீஆவளி கொண்டாடும் இவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-செப்-202206:47:07 IST Report Abuse
Natarajan Ramanathan அந்த நாட்டு தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதோடு தங்களது மத பண்டிகையான கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்து சொல்கிறார்கள். இங்கு போல வந்தேறிகளின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து விட்டு இந்துமத பண்டிகைகளை புறக்கணிப்பதில்லை.
Rate this:
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
25-செப்-202206:29:39 IST Report Abuse
Natesan Narayanan சூப்பர் மார்க்கெட் பூராம் ஹாப்பி தீபாவளி என்று சொல்லி பாட்டு போடுகிறார்கள் இது சிட்னி நகரில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X