நிலம் அபகரிப்பதாகமூதாட்டி புகார் மனு

Added : செப் 24, 2022 | |
Advertisement
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளத்தைச் சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள், 60, தனக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக தனியார் அபகரிப்பதாக கூறி, திருப்போரூர் தாசில்தார் ராஜனிடம் புகார் மனு அளித்தார்.அதன் விபரம்:கோவளத்தில், என் தந்தை முனுசாமிக்கு சொந்தமான இடத்தை 1981ம் ஆண்டு, மாரியம்மாள் ஆகிய எனக்கு, உயில் எழுதி, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
நிலம் அபகரிப்பதாகமூதாட்டி புகார் மனு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளத்தைச் சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள், 60, தனக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக தனியார் அபகரிப்பதாக கூறி, திருப்போரூர் தாசில்தார் ராஜனிடம் புகார் மனு அளித்தார்.

அதன் விபரம்:கோவளத்தில், என் தந்தை முனுசாமிக்கு சொந்தமான இடத்தை 1981ம் ஆண்டு, மாரியம்மாள் ஆகிய எனக்கு, உயில் எழுதி, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.மேற்கண்ட இடத்தை, தனி நபர் ஒருவர் போலி ஆவணம் ஏற்பாடு செய்து, அபகரிக்க முயற்சிக்கிறார். என் நிலத்தில் வேலி அமைத்து கைப்பற்ற பார்க்கிறார். உரிய ஆய்வு செய்து, என் இடத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X