எல்லையில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம்: அமித் ஷா

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கிஷண்கஞ்ச்-''எல்லையில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,'' என, மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பீஹார் மாநிலத்தின் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில், நம் அண்டை நாடான நேபாள எல்லையை ஒட்டியிருக்கும் பதேபூரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை நேற்று திறந்து வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கிஷண்கஞ்ச்-''எல்லையில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,'' என, மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.




latest tamil news


பீஹார் மாநிலத்தின் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில், நம் அண்டை நாடான நேபாள எல்லையை ஒட்டியிருக்கும் பதேபூரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை நேற்று திறந்து வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் எல்லையில் உள்கட்டமைப்பை பலப்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.



latest tamil news


கடந்த 2008 - 2014ம் ஆண்டுகளுக்கு இடையில் எல்லைக் கட்டமைப்புக்கு ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இது, இப்போது ஆண்டுக்கு 6,000 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இதுவரை எல்லையில் உள்கட்டமைப்பை பலப்படுத்த 44 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
25-செப்-202211:36:04 IST Report Abuse
sankar ஆஹா. தொப்பி போட்ட வேஷம் கனப் பொருத்தம். எட்டு வருஷம் கழிந்து உள் கட்டமைப்பு குறித்து திடீர் ஞானம்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
25-செப்-202211:23:20 IST Report Abuse
sankar ஆஹா. தொப்பி போட்ட வேஷம் கனப் பொருத்தம். எட்டு வருஷம் கழிந்து உள் கட்டமைப்பு குறித்து திடீர்ஞானம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202207:22:21 IST Report Abuse
Kasimani Baskaran எல்லைகளில் விரைவாக கட்டமைப்பை உருவாக்குவது மிக்க மகிழ்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X