ஜனாதிபதி விரும்பிய காஞ்சிபுரம் புடவைகள்

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லியில் தமிழக 'கோ - ஆப்டெக்ஸ்' கடை உள்ளது. இங்கு காஞ்சிபுரம் உட்பட தமிழக பாரம்பரிய புடவைகள் விற்கப்படுகின்றன. இந்த கடைக்கு சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் மகள் வந்திருந்தார். பல புடவைகளை பார்த்துவிட்டு, காஞ்சிபுரம் பட்டு புடவை ஒன்றை வாங்கிச் சென்றார்.சில நாட்கள் கழித்து மீண்டும் கடைக்கு வந்த ஜனாதிபதியின் மகள், அம்மாவிற்கு இந்த வகை புடவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லியில் தமிழக 'கோ - ஆப்டெக்ஸ்' கடை உள்ளது. இங்கு காஞ்சிபுரம் உட்பட தமிழக பாரம்பரிய புடவைகள் விற்கப்படுகின்றன. இந்த கடைக்கு சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் மகள் வந்திருந்தார்.



latest tamil news




பல புடவைகளை பார்த்துவிட்டு, காஞ்சிபுரம் பட்டு புடவை ஒன்றை வாங்கிச் சென்றார்.சில நாட்கள் கழித்து மீண்டும் கடைக்கு வந்த ஜனாதிபதியின் மகள், அம்மாவிற்கு இந்த வகை புடவை பிடித்துவிட்டது. இது போல மேலும் சில புடவைகள் வேண்டும் என கேட்டாராம்.உடனே அதிகாரிகள் ஸ்பெஷல் பட்டு புடவைகளை காஞ்சிபுரத்திலிருந்து வரவழைத்து தருகிறோம் என சொன்னராம்.


latest tamil news



அடுத்த சில நாட்களில் புதிய 'ஸ்டாக்' வந்தது. இதிலிருந்து சில புடவைகளை வாங்கிச் சென்றாராம் ஜனாதிபதியின் மகள்.ஜனாதிபதி மாளிகைக்கு விருந்தினர் வந்த வண்ணமாக இருப்பர். இப்படி வரும் சில ஸ்பெஷல் விருந்தினர்களுக்கு, காஞ்சிபுரம் பட்டு புடவையை அன்பளிப்பாக வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளாராம். அதனால் தான் கோ - ஆப்டெக்சிலிருந்து புடவைகள் வாங்கப்பட்டதாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202210:40:29 IST Report Abuse
ருத்ரா பட்டிற்கு பெருமை Madam G
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202207:19:45 IST Report Abuse
Kasimani Baskaran பாரம்பரிய காஞ்சிப்பட்டுக்கு உலக அளவில் தனிப்பட்ட அங்கீகாரம் உண்டு. இன்றும் கூட இந்தியாவிலிருந்து காஞ்சீபுரம் பட்டுப்புடவைகளை கொண்டு வந்து வணிகம் செய்பவர்கள் பலர் உண்டு.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
25-செப்-202206:40:19 IST Report Abuse
சீனி கண்டிப்பாக பட்டு நெசவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம், மரியாதை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X