காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் சுக்லாபாளையம் பகு
இவரை நன்னடத்தையில் இருக்குமாறு கடந்த பிப்., மாதம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். பிணையில் வெளியில் இருந்த அவர் கடந்த மாதம் 19ம் தேதி அண்ணா பூங்கா அருகில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக அவரை 133 நாட்கள் சிறையில் அடைக்கும்படி காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி உத்தரவிட்டார்.