ஒன்று சேர மாட்டார்களா?

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடிக்கும், சீனியர் அமைச்சர் நிதின் கட்கரிக்கும் ஆகாது என்பது கட்சிக்குள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு என செய்திகள் வந்தன.இதற்கிடையே பா.ஜ.,வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்சியின் பார்லி., குழுவிலிருந்து நிதின் கட்கரி சமீபத்தில் நீக்கப்பட்டார். இது பிரதமருக்கும், கட்கரிக்கும் இடையே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடிக்கும், சீனியர் அமைச்சர் நிதின் கட்கரிக்கும் ஆகாது என்பது கட்சிக்குள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.



latest tamil news




சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு என செய்திகள் வந்தன.இதற்கிடையே பா.ஜ.,வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்சியின் பார்லி., குழுவிலிருந்து நிதின் கட்கரி சமீபத்தில் நீக்கப்பட்டார். இது பிரதமருக்கும், கட்கரிக்கும் இடையே உள்ள பிளவை உறுதிப்படுத்தியது.


latest tamil news



கட்கரி ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு நெருக்கமானவர். எனவே, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கட்கரியுடன் பேசினர். இப்போது கட்கரி, பிரதமர் மோடிக்கு ஆதரவாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருகிறார். இவர், 2024 லோக் சபா தேர்தலில் தன் சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவிலிருந்து பா.ஜ.,விற்கு அதிக அளவில் எம்.பி.,க்களை கொண்டு வருவேன் என உறுதிமொழி எடுத்துள்ளாராம்.

கட்கரி இப்படி சொன்னாலும், உள்ளுக்குள் இருவருக்கும் பிரச்னை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர், விபரம் தெரிந்தவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
25-செப்-202217:28:44 IST Report Abuse
Anbuselvan திரு கட்கரி அவர்களின் ஸ்டைல் வேறு. அடிப்படையில் மற்ற கட்சியினர் அனைவரிடத்திலும் நட்பாக பேசி பழகுபவர் என மீடியா மூலமாக கேள்வி பட்டு இருக்கிறோம். பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
25-செப்-202214:27:52 IST Report Abuse
sankar சபாஷ் சரியான போட்டி.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-செப்-202214:09:08 IST Report Abuse
duruvasar வேலி காத்தான் முள் செடியின் கொம்பு ரோஸ்வுட்டை பார்த்து பெருமூச்சு விடுவது புரிகிறது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-செப்-202200:35:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம். அந்த ரோஸ்வுட் யாருன்னு தெரியலியே ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X