சதித் திட்டம் தீட்டிய 3 நபர்கள் கைது

Added : செப் 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்ததாவது:டில்லியைச் சேர்ந்த நீரஜ் செராவத், ஹரியானாவைச் சேர்ந்த நரேஷ் சவுத்திரி மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஆகிய மூவரும் கைது
சதித் திட்டம் தீட்டிய 3 நபர்கள் கைது


புதுடில்லி : டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாச வேலையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்ததாவது:டில்லியைச் சேர்ந்த நீரஜ் செராவத், ஹரியானாவைச் சேர்ந்த நரேஷ் சவுத்திரி மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள், கொலை, பணம் பறிப்பு, பயங்கரவாதச் செயல்களில் மக்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இதற்காக, போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு, பணம் திரட்டினர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-செப்-202208:01:37 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவர்களுக்குத்தான் விசிக கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். சில திமுகவினரும் ஆதரவு கொடுக்கிறார்கள். இப்போது புரிகிறதா யார் தேசவிரோதிகள்...
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
25-செப்-202206:51:15 IST Report Abuse
Yogeshananda Shoot them on the spot....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X