ரஷ்யாவில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

Added : செப் 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மாஸ்கோ ; ரஷ்யாவில் 'கோஸ்டா - 2' என்ற கொரோனா போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வவ்வால்களிடம் 'கோஸ்டா - 2' என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இது 'சர்பிகோவைரஸ்' என்ற 'சார்ஸ் கோவிட் 2' கொரோனாவின் துணை வகையை சேர்ந்தது. இது மனித செல்களையும் தாக்கும் வாய்ப்புள்ளதால் மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமையலாம்.
ரஷ்யாவில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

மாஸ்கோ ; ரஷ்யாவில் 'கோஸ்டா - 2' என்ற கொரோனா போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வவ்வால்களிடம் 'கோஸ்டா - 2' என்ற வைரஸ் கண்டறியப்பட்டது.

இது 'சர்பிகோவைரஸ்' என்ற 'சார்ஸ் கோவிட் 2' கொரோனாவின் துணை வகையை சேர்ந்தது. இது மனித செல்களையும் தாக்கும் வாய்ப்புள்ளதால் மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமையலாம். இந்த வைரஸ் கொரோனா தடுப்பூசியில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனுடையது. இந்த 'கோஸ்டா - 2' வைரசில், கொரோனா வைரசிடம் இருப்பதை போன்று மனித செல்களை தாக்கும் 'ஏ.சி.இ.,-2' புரோட்டின் உள்ளது.



இந்த வைரஸ் முதன்முறையாக 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இது மனிதர்களை பாதிக்கும் வகையில் இருக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிடவில்லை. பின் மேலும் ஆய்வு செய்தததில் இது மனிதர்களுக்கும் புரவும் என கண்டறியப்பட்டது. இது வவ்வால், பங்கோலியன், ரக்கூன் நாய், ஆசிய மர நாய் போன்றவைகளிடம் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-செப்-202212:45:57 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் உள்ள திமுக எனும் வைரஸை விட எந்த வைரஸும் அந்த அளவுக்கு பயப்படும்படியாக இருக்காது. இதை நான் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் கண்டிப்பாக கூறுவேன்.
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
25-செப்-202210:46:55 IST Report Abuse
Manikandan Sivalingam அமேரிக்க... அரசிற்கு... தன்.... பொண்டாட்டி .... விட.. அடுத்தவன்.. பொண்டாட்டி மேல் தான் அலாதிபிரியம்
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
25-செப்-202209:18:05 IST Report Abuse
Kundalakesi Please close all news channel's. We'll be happy without such news
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X