சேலம், கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது பரமக்குடி நன்னுசாமி தெரு. இங்கு வசித்து வருபவர் ராஜன். இவர் சாமி சிலைகள் செய்து கொடுத்து வரும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆர் .எஸ். எஸ் .இயக்கத்திலும் உள்ளார். நேற்று இரவு ராஜன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வாலிபர்களின் வந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து ராஜன்
சேலம், கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ளது பரமக்குடி நன்னுசாமி தெரு. இங்கு வசித்து வருபவர் ராஜன். இவர் சாமி சிலைகள் செய்து கொடுத்து வரும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆர் .எஸ். எஸ் .இயக்கத்திலும் உள்ளார். நேற்று இரவு ராஜன் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வாலிபர்களின் வந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து ராஜன் வீட்டு முன் பகுதியில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் கதவில் பட்டு கீழே விழுந்துவிட்டது. இதனால் தீப்பிடிக்க வில்லை. இந்த சம்பவம் குறித்து ராஜன் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதன் பேரில் துணை கமிஷனர் மாடசாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ராஜன் வீட்டு முன்பு கிடந்த மண்எண்ணை பாட்டலை கைப்பற்றி எடுத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.


ராஜன் வீட்டு அருகே உள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு வாலிபர்கள் வந்து செல்வது பதிவாகி உள்ளது. இவர்கள் யார் என்று தற்போது விசாரணை நடக்கிறது.


மண்ணெண்ணெய் குண்டு வீசியதை அடுத்து தற்போது ராஜன் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




பா.ஜ., பிரமுகர்


அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பா.ஜ., பிரமுகர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
25-செப்-202216:22:46 IST Report Abuse
Kumar காவல்துறை என்ன செய்யும் பாவம்.அவர்கள் காலில் விழுந்து கதறினாலும் இன்னும் அவர்கள யாரை கைது செய்ய அனுமதி கொடுத்து இருக்கமாட்டார்கள். எல்லா ஜமாத்தும் கூடி யாரையாவது அனுப்பி வைத்தால் அவர்களை பிடித்து வருவார்கள்.இப்படிதான் விடியல் அப்பா கட்டுமர ஆட்சியில் கோவையில் நடந்தது.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-செப்-202215:45:04 IST Report Abuse
pradeesh parthasarathy ..... வேற எவனும் இல்லை ///
Rate this:
Cancel
25-செப்-202214:29:35 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X