சென்னை: அக்.,2 காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த கூட்டம், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி அக்.,2 காலை 11 மணியளவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement