பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது: ஜெய்சங்கர்

Updated : செப் 26, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ஐக்கிய நாடுகள்: இந்தியாவின் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.அவர் மேலும் பேசியதாவது: பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த

ஐக்கிய நாடுகள்: இந்தியாவின் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.latest tamil newsஅவர் மேலும் பேசியதாவது: பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த அணுகுமுறை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக்கறையை மறைக்க முடியாது.latest tamil news


ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.,வின் தடையை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை.latest tamil news


ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் எந்த பக்கம் இருக்கிறோம் என தொடர்ச்சியாக கேட்கின்றனர். எங்களது பதில், வெளிப்படையானது நேர்மையானது. இந்தியா அமைதியின் பக்கம் இருக்கும். அதில் உறுதியாக உள்ளோம். ஐ.நா.,வின் சட்டம் மற்றும் கொள்கைகளை மதிக்கும் பக்கம் நாங்கள் இருக்கிறோம்.


latest tamil newsஉணவு, எரிபொருள் மற்றும் உர விலையை உயர்வை பார்த்து அதிர்ச்சியுடன் பார்த்தாலும், வாழ்க்கையில் சந்திக்க போராடுபவர்களின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். ரஷ்யா உக்ரைன் மோதலுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது நமது கூட்டு நலனில் உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202220:17:14 IST Report Abuse
லெங்காராம் உன்னை எல்லாம் லெபனானுக்கு அனுப்ப வேண்டும். 400-500வருடங்களாக கிரிஸ்தவ நாடாக இருந்த லெபனான் பாலஸ்தீன இஸ்லாமிய அகதிகளின் மேல் இரக்கம் கொண்டு உள்ளே விட்டது இன்று அவர்களின் நிலமை இரண்டாம் தர மக்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
25-செப்-202219:08:11 IST Report Abuse
DVRR எங்கே இதை படித்துப்பாருங்கள் எப்படி நியாயம் அதாவது அநியாயம் செய்கின்றார்கள் என்று சில உதாரணம் Anything can be justified in this world if you are a Muslim or Christian or Khalistani 1) Nirbhaya rape - That Muslim boy was minor so remanded to children home for 3 years and released later, he has gone to Hyd. Probably with Owaisi or joined ISI Justification- minor boy, minority community, very poor Truth- Minor boy-17 years 249 days??? Minor After all final rape he ed steel rod in the female genital and that is how she was killed. He is a minor boy and minority muslim and hence he is not aware of consequences hence he is pardoned 2) Nupur Sharma comments - She degraded Muslim religion, Muhammad Truth : During discussion in TV Muslim fellow commented on Shivaling as Male Genital + Female Genital. For that Nupur Sharma said as per Muslim Hadith 5134 Muhammada married at the age of 54, 6 year old girl Ayesha and had sex when she reached maturity in 9 years. This is clearly given in Hadith no. 5134. This is a fact, where is degrading in this, it is available she told that only. No Prostitude news paper talked about Muslim demeaning deranging Shivling they advertised only Nupur Sharma denigrated degraded Muhammad which she did not do anything at all 3) Early Morning namaz (5 times in a day) at 4.40 am Allaah in Conical speaker blaring when we all are asleep waking everybody Justification : Muslims have a right to do namaz, you cannot obstruct or interfere that Truth : Supreme court has given a clear verdict that no Conical speaker to be used for namaaz and it is banned. So All Hindus should be napumsaka??that is Secular, Tolerant but Muslims, Christians and Khalistanis can follow any dammit rule as they want it. BJP / Modi is sleeping over that?????? This is what is happening in this India for anything and everything nowadays including the latest PFI- Popular Brand of India. Now all Muslims are protesting against the raid??????Why raid???Truth: Funding ISI Terrorists, Training for bomb throwing other activities???Muslims will support this and protest for raid??? Where as in China an old minister found guilty of corruption, in other countries Ex president of that country was proved in corruption scandal and they were given the punishment of hanging whereas in India all are justified if he is a non Hindu or politician??? Now taking this as cue everywhere same dammit thing is going on I have full fundamental right to do what I want You cannot Negate it Is this freedom or terrorism Every one has full right to do what they want without any type of interference in others freedom. This is actual Freedom of individual.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
25-செப்-202217:05:16 IST Report Abuse
Sampath Kumar கண்ணில் வெண்ணையும் மாரு காணில் சுண்ணாம்பும் வைத்து கொடு பேசுவது என்ன நியாமா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X