‛‛அதிமுக திட்டங்களை திமுக நிறுத்தவில்லை''- அமைச்சர்

Added : செப் 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுரை: அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக கூறுவது உண்மையில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை அவர்களே நிறுத்திவிட்டனர் என அமைச்சர் தியாகராஜன் கூறினார். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்து அவர் மதுரையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: அதிமுக
அதிமுக, திட்டங்கள், திமுக, நிறுத்தவில்லை, அமைச்சர் _தியாகராஜன்

மதுரை: அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக கூறுவது உண்மையில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை அவர்களே நிறுத்திவிட்டனர் என அமைச்சர் தியாகராஜன் கூறினார்.


அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்து அவர் மதுரையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி: அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக கூறுவது உண்மையில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தை 4 ஆண்டுகளாக அதிமுக செயல்படுத்தவில்லை.


அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை அவர்களே நிறுத்திவிட்டனர். கடன் வாங்கினால் திட்டங்களுக்கு தான் ஒதுக்க வேண்டும், அதுதான் சிறந்த நிதி மேலாண்மை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-செப்-202220:03:41 IST Report Abuse
Vena Suna சொத்து வரியில் குளறுபடி.பெரிய பிரச்சினைகள் வர போகின்றன. ஆன்லைனில் கட்டுவோரின் பழைய ரெக்கார்டுக்கள் இல்லை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-செப்-202214:51:01 IST Report Abuse
duruvasar நிறுத்தினாலும் தப்பே இல்லை ராசா. அதிமுக அமைச்சரில் சிங்கிள் பி ஹெச்டி கூட வாங்கின ஒரு பயகிடையாது. அப்பறம் எதுக்கு வேண்டாத விளக்கம் தாறீங்க நீங்கதான் அறிவின், உண்மையின் ஊற்றுக்கண். ஜி எஸ் டி நிலுவை தொகை உண்மை புள்ளி விவரத்தை நீங்க புட்டு வச்சபோதே நாங்க புல்லரிச்சு போயிட்டோம்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202214:18:02 IST Report Abuse
vpurushothaman நிறுத்தவில்லை - புதிய பெயரால் தொடருகிறோம் - அவ்வளவுதான். மதுரைக்காரர் பொய் சொல்ல மாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X