பாஜ., பிரமுகர் காருக்கு தீ: ஒருவருக்கு ‛காப்பு'

Added : செப் 25, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள குடை பாறைப்பட்டியில் பாஜ., பிரமுகர் வீட்டில் ஒரு கார் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் மர்ம நபரால் தீக்கிரையாக்கப்பட்டன. இதனை கண்டித்த பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு எற்பட்டது. இதையடுத்து, டவுண் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பா.ஜ வினரிடம் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
திண்டுக்கல், பாஜ., பிரமுகர், கார், தீ, காப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள குடை பாறைப்பட்டியில் பாஜ., பிரமுகர் வீட்டில் ஒரு கார் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் மர்ம நபரால் தீக்கிரையாக்கப்பட்டன. இதனை கண்டித்த பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு எற்பட்டது. இதையடுத்து, டவுண் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பா.ஜ வினரிடம் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் . பின்னர் பா.ஜ வினர் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், கார், பைக்குகளுக்கு தீ வைத்த வழக்கில், சிக்கந்தர் என்பவரே இன்று(செப்.,25) போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-செப்-202201:02:57 IST Report Abuse
NicoleThomson அமைதி சிறிதும் இல்லாத மனிதர்களாகி விட்டனர் சிக்கந்தர் போன்ற மனிதர்கள் , அவர் சார்ந்த மதத்தினர் ஒருவர கூட இல்லையா அவரை கண்டிப்பதற்கு? அவரை கண்டிப்பதற்கு பயமா இருந்த பாஜகவை ஆதரித்து வோட்டு போட்டு விடுவோம் என்று ஜமாத்திடம் சொல்லி பாருங்க தானாய் பணிவார்கள்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-செப்-202200:45:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆ ராசா பேச்சிலே வத்தி வெச்சது நமுத்து போச்சு. அடுத்து பெட்ரோல் குண்டு புஷ்வாணமாயிடிச்சி. அப்புறமென்ன புதுசா ஏதாவது கொளுத்திப்போட வேண்டியது தானே.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
26-செப்-202209:29:50 IST Report Abuse
NicoleThomsonகடைசியில் ஏற்றி வைத்த மின்சார கட்டணம் மறந்து போச்சு இறங்குவதற்கு சான்ஸே இல்லை...
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
25-செப்-202222:34:52 IST Report Abuse
Manguni பெரியார் பேரன் உனக்கு திராவிட விஷ கார்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X