சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்: பிரதமருக்கு பஞ்சாப் முதல்வர் பாராட்டு

Updated : செப் 26, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சண்டிகர்: மொகாலி சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பேசுகையில், சமீபத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிக்களை (சீட்டா) பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். தொடர்ந்து அவர், சண்டிகர்

சண்டிகர்: மொகாலி சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.latest tamil newsபிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பேசுகையில், சமீபத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிறுத்தைப்புலிக்களை (சீட்டா) பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். தொடர்ந்து அவர், சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:latest tamil news* அரியானா சிவில் விமான போக்குவரத்து மந்திரி துஷ்யந்த் சவுதாலா மற்றும் நான் என இருவரும் சேர்ந்து பரஸ்பரம் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம்.


* அதில், மொகாலி-சண்டிகர் விமான நிலையத்திற்கு, வருகிற 28-ந்தேதி பகத் சிங் பிறந்த நாள் வருவதற்கு முன்பு, அந்த பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம்.latest tamil news* பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில், இந்த பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதற்காக நான் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202223:26:41 IST Report Abuse
jeya kumar Arivu ketta loosungala... Madurai airport ku apj kalam peru vaikka koodathunnu central govt. Sonnathu ninaivirukka. Ippo epdi chandigarh airport name vachanunga... Loosu payaluka. TN peoples enna ilucha vayana....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-செப்-202222:20:31 IST Report Abuse
Ramesh Sargam பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்த நன்றியை மான் சுய நினைவில் தெரிவித்தாரா, அல்லது குடிபோதையில் தெரிவித்தாரா...? ஏன் என்றால், இவர் நிறைய குடிப்பார் என்று கேள்விப்பட்டேன். போனவாரம்கூட பாருங் ஏதோ ஒரு வெளிநாட்டில் நன்றாக குடித்துவிட்டு விமானம் ஏறச்சென்றபோது, அங்குள்ள அதிகாரிகள் இவர் குடித்திருக்கிறார் என்று கூறி இவரை விமானம் ஏற விடாமல் செய்துள்ளனர். அதற்காக கேட்டேன். வேறு எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-செப்-202200:42:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு சொல்றீங்களா? குடிச்சவன் தான் உண்மை பேசுவான்னு சிலர் புளகாங்கிதம் அடையிறாங்களே? நான் தாப்பா ஒன்னும் கேட்டுட்டேனா?...
Rate this:
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202213:02:16 IST Report Abuse
Ramesh Sargamஎனக்கு குடி பழக்கம் இல்லை. ஆகையால் உங்கள் கேள்விக்கு பதில் தெரியவில்லை. மன்னிக்கவும்....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-செப்-202220:32:59 IST Report Abuse
sankaranarayanan நல்ல பெயர் வாஞ்சிநாதனின் புகழப்பறப்ப வேண்டும். அவர் செய்த தியாகத்தை யாராலும் மறக்கமுடியாது. தனது உயிரை பணயமாக வைத்து நாட்டை காப்பாற்றிய நாயகன். தகுந்த பெயர். மத்திய அரசு செவி சாய்க்குமா? அரசியல் கட்சிகள் கட்சி வேறுபாடிநின்று அழுத்தம் கொடுத்தால் நடக்கும் விரைவில். சத்யமேவ ஜெயதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X