வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தென் மண்டல ஐஜி எச்சரிக்கை

Updated : செப் 26, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:*பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என அறிவறுத்தி உள்ளோம்.*வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.*குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு
வன்முறை, தென்மண்டல ஐஜி, அஸ்ரா கார்க், கலவரம், போலீஸ்

மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.



நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


*பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என அறிவறுத்தி உள்ளோம்.


*வன்முறை சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


*குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


*தென் மண்டலத்தில் சுமார் 20 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



*மதுரையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


*ராமநாதபுரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.


* பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -. இவ்வாறு அஸ்ரா கார்க் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202211:57:24 IST Report Abuse
ஆரூர் ரங் அழுதுடுவேன்...😪😪😪விட்டுடு.
Rate this:
Cancel
netrikannan - Kajang,மலேஷியா
26-செப்-202207:10:20 IST Report Abuse
netrikannan நீங்க வன்முறையாளர்கள் மீது NADAVADIKKAI YEDUPPEEGAL NAANGAL NAMBAVENDUM?.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
26-செப்-202202:46:19 IST Report Abuse
Sankar Ramu ஆக இதுவரை எதும் ஆகல? தமாஸ் பன்னுரிங்களே சார், ரூம் விட்டு வெளிய வாங்க 🤣🤣🤣
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X