ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கர்நாடகா பயணம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக இன்று(செப்.,26) கர்நாடகா செல்கிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றபின் முதல் மாநில பயணமாக கர்நாடகாவிற்கு செல்கிறார்.நாளை மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை துவங்கி வைக்கும் அவர், தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார். நாளை மறுநாள் பெங்களூருவில் இந்துஸ்தான்
ஜனாதிபதி, திரவுபதிமுர்மு, கர்நாடகா, பயணம்

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக இன்று(செப்.,26) கர்நாடகா செல்கிறார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றபின் முதல் மாநில பயணமாக கர்நாடகாவிற்கு செல்கிறார்.


நாளை மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை துவங்கி வைக்கும் அவர், தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார்.


நாளை மறுநாள் பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தியையும் ஜனாதிபதி திறந்து வைக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
25-செப்-202221:50:34 IST Report Abuse
Siva Welcome to Tamilnadu honorable President.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
25-செப்-202218:02:45 IST Report Abuse
John Miller ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X