தமிழகத்தில் கோவிட்: பாதிப்பு ஒரே நாளில் 538 ஆக பதிவு

Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (செப்.25ம் தேதி) ஒரே நாளில் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (செப்.25) 538 பேருக்கு தொற்று உறுதியானது.தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,80,439 ஆக அதிகரித்துள்ளது. இன்று( செப்.25) 492பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (செப்.25ம் தேதி) ஒரே நாளில் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (செப்.25) 538 பேருக்கு தொற்று உறுதியானது.


தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,80,439 ஆக அதிகரித்துள்ளது. இன்று( செப்.25) 492பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,36,998 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( செப்.25) கோவிட் பாதிப்பால் இன்று ஒருவரும் உயிரிழக்கவில்லை.இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,046 ஆக உள்ளது.


சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (செப் 24ம் தேதி ) 116 ஆக இருந்த நிலையில் இன்று(செப் 25 ம் தேதி) சென்னையில் 110 ஆக உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,395 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு பட்டியல்



latest tamil news



latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
26-செப்-202200:06:10 IST Report Abuse
Aarkay இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. எந்த பிரச்னை வந்தாலும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஆ ராசா பேச்சு, சிதம்பரம் கோவில் நிர்வாகத்தில் கலகம் செய்வது போன்ற ஆயிரம் தந்திரங்கள் உள்ளன ஆட்சியாளர்களிடம்
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
25-செப்-202221:54:08 IST Report Abuse
Siva மெல்ல சாகும் டாஸ்மாக் தமிழன் போல கொரோனா பாதிப்பு ஏறுகிறது. டாஸ்மாக் போல கொரோனா தமிழன் பழகிடுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X