மீண்டும் அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோஹத்கி மறுப்பு?

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : நாட்டின் அட்டர்னி ஜெனரலாக மீண்டும் பொறுப்பேற்கும்படி, மத்திய அரசு விடுத்த கோரிக்கையை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் அட்டர்னி ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 2014 - 17 வரை பதவி வகித்தார். அதன் பின், கே.கே.வேணுகோபால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம், கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு
Mukul Rohatgi, Attorney General

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நாட்டின் அட்டர்னி ஜெனரலாக மீண்டும் பொறுப்பேற்கும்படி, மத்திய அரசு விடுத்த கோரிக்கையை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



நாட்டின் அட்டர்னி ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 2014 - 17 வரை பதவி வகித்தார். அதன் பின், கே.கே.வேணுகோபால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம், கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவருக்கு மூன்று மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், இம்மாத இறுதியில் வேணுகோபாலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. முகுல் ரோஹத்கியை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்க மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்க ரோஹத்கி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - chennai,இந்தியா
26-செப்-202213:14:55 IST Report Abuse
Narayanan Muthu மனசாட்சியின் உறுத்தலாக இருக்குமோ
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-செப்-202212:19:26 IST Report Abuse
அசோக்ராஜ் அம்பேத்கர் வாரிசுகள் யாரும் இந்தியாவில் இல்லையா? மோடி ஆள் கிடைக்காமல் ஏன் திணறுகிறார்? கான்கிராஸ் அனுதாபியிடம் கெஞ்சுவானேன்? மோடியுடன் ஒத்த கருத்துடைய ஆரெஸ்பி என்று ஒருவர் இருக்கிறார். அவரை மோடி அப்ரோச் செய்யலாம்.
Rate this:
Cancel
26-செப்-202211:48:37 IST Report Abuse
ஆரூர் ரங் 80, 90 வயது முதியவர்களை ஏன் மீண்டும் மீண்டும் பதவி கொடுத்து அழைக்க🤔 வேண்டும்? வேண்டாத வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X