அரசியலமைப்பு சட்டத்தை அரசு திருத்த முயற்சி: சிதம்பரம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
சென்னை: ''இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு திருத்தி அமைக்கவும் அழிக்கவும் நினைக்கிறது'' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.தமிழக காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி 75 கி.மீ. துாரம் 3 நாள் நடைபயணம் சென்னையில் நேற்று துவங்கியது; ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் நினைவிடத்தில் முடிகிறது.இதற்கான துவக்க விழா சென்னை
Congress,P Chidambaram, BJP,  மத்திய அரசு,  ப சிதம்பரம், தமிழக காங்கிரஸ், அழகிரி , பாஜ, Central Government, TNCongress, Alagiri,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மத்திய அரசு திருத்தி அமைக்கவும் அழிக்கவும் நினைக்கிறது'' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.



தமிழக காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி 75 கி.மீ. துாரம் 3 நாள் நடைபயணம் சென்னையில் நேற்று துவங்கியது; ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் நினைவிடத்தில் முடிகிறது.இதற்கான துவக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.



தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசுகையில் ''சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி நடத்தப்படுகிற இந்த நடைபயணத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும்'' என்றார்.முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசுகையில் இந்த நடைபயணத்தின் முக்கியத்துவத்தை வீடு வீடாக சென்று மக்களிடம் விளக்க வேண்டும்'' என்றார்.



latest tamil news


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில் ''அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கர் தலைமையில் இடம்பெற்ற 70 பேரில் மல்லாடி கிருஷ்ணசாமி எம்.கோபால்சாமி என இரு தமிழர் இடம் பெற்றது பெருமை. அரசியல் சாசனத்தை பா.ஜ. அரசு சிதைக்கவும் அழிக்கவும் நினைக்கிறது. இதை தடுக்க நாடு முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.



முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் பேசுகையில் ''இந்திய அரசியலமைப்பு சட்டம் அடித்தட்டு மக்களை பாதுகாக்கிறது. எனவே அச்சட்டத்தை பாதுகாக்க காங்கிரசார் போராட வேண்டும்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
26-செப்-202221:51:48 IST Report Abuse
Desi நாட்டை காட்டி கொடுத்ததும், திருடி தின்னும் வளர்ந்த .....கள்.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-செப்-202221:49:19 IST Report Abuse
Desi அதுக்கு இன்னா இப்போ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202221:27:20 IST Report Abuse
Ramesh Sargam உங்களை போன்ற ஊழல்வாதிகளை நல்லமுறையில் திருத்த பார்த்தார்கள். ஹூ ஹூம்.. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, அதன்மூலம் உங்களை திருத்த முயற்சிக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X