அக்டோபரில் சட்டசபை கூட்டத்தொடர்: அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.சென்னை தலைமை செயலகத்தில், இன்று (செப்.,26) காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2வது வாரம் நடைபெற உள்ளது. 4 நாட்கள் இக்கூட்டம் நடைபெற
Chennai, TN Cabinet, CM Stalin, தமிழக அமைச்சரவை, முதல்வர் ஸ்டாலின்,  சென்னை,

சென்னை: அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.



சென்னை தலைமை செயலகத்தில், இன்று (செப்.,26) காலை, 9:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2வது வாரம் நடைபெற உள்ளது. 4 நாட்கள் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



latest tamil news



மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
26-செப்-202217:39:59 IST Report Abuse
sankaseshan கவர்னரிடம் அனுமதி வாங்கி விட்டாரா கவர்னர் உரை உண்டா ?
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-செப்-202213:59:21 IST Report Abuse
Dhurvesh "மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
26-செப்-202212:55:18 IST Report Abuse
Narayanan ஸ்டாலின் உடனடியாக செய்யவேண்டிய வேலை: அனைத்து எம்பி, எம் எல் ஏ, அமைச்சர்கள் இவர்களை கூட்டி எப்படி அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மாற்ற சொன்னாரோ அப்படி நீங்களும் மாற்ற சொல்லுங்கள் இனி ஹிந்துக்களும் நமது சொந்தங்கள்தான். அவரவர் பண்புகளை புண்படுத்தவேண்டாம் என்றும் சொல்லுங்கள். எங்களுக்கு தெரியும் உங்கள் பேச்சை உங்கள் நிழல் கூட கேட்பதில்லை என்று. இருந்தாலும் மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்க உதவும் .
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-செப்-202214:00:03 IST Report Abuse
Dhurveshஸ்டாலின் உடனடியாக செய்யவேண்டிய வேலை:: ஆமாம் நீ என்ன MLA வா இல்லை யார் உன் தகுதி என்ன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X