பாலாறு தடுப்பணை விவகாரத்தில் நடவடிக்கை உறுதி : அமைச்சர் துரைமுருகன்

Added : செப் 26, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: பாலாறு தடுப்பணை விவகாரத்தில், தக்க நேரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் தமிழக அரசு எடுக்கும். அதேபோல், பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக
Andhra,  Palaru, Minister Duraimurugan, பாலாறு, தடுப்பணை, அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு, ஆந்திரா, TN Government, Andhra Pradesh,

சென்னை: பாலாறு தடுப்பணை விவகாரத்தில், தக்க நேரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் தமிழக அரசு எடுக்கும்.


அதேபோல், பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
27-செப்-202201:57:20 IST Report Abuse
Desi ஓங்கோல் ஒப்பந்தம்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
26-செப்-202219:36:51 IST Report Abuse
John Miller பரம்பிக்குளம் உடைப்பின் போது விபரீதம் என்றீர்கள். உண்மையை சொன்னால் உங்கள் வயதுக்கும், உடல்நிலைக்கு தகுந்த பதவி அல்ல இது. இந்த பதவியில் நீங்கள் தொடர்ந்தாள் இன்னும் பல விபரீதங்கள் நிகழ காத்துகொண்டு இருக்கின்றன. அதில் கடைசி விபரீதம் நீங்கள் அடுத்த ஆற்காட்டாராக மாறி தீமுகாவை வரும் நாடாளுமன்றம் தேர்தலில் தோற்கடித்து விடுவீர்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202216:34:22 IST Report Abuse
duruvasar அமைச்சர் தீவிரமாக கண்காணிக்கிரார், டி ஜி பி வன்முறையாளர்கள் என கருதபடுவோர் மீது தேச விரோத சட்டம் பாயும் என அறிக்கை கொடுத்துவிட்டார். இந்த அறிவிப்புகள் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? மீண்டும் நாளை சந்திக்கலாமா ? நன்றி. வணக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X