உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா: கோலாகல துவக்கம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.கொரோனாவால் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்டது.தொற்று பரவல் வெகுவாக குறைந்ததாலும், மாநிலம் முழுதும் மழை பெய்து செழிப்புடன் இருப்பதாலும், இம்முறை தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்தது.இந்நிலையில், ஜனாதிபதி
Draupathi Murmu, Mysore Dussehra, பெங்களூரு, மைசூர் தசரா, தசரா விழா, திரவுபதி முர்மு, Bengaluru,Dussehra Festival,

பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.


கொரோனாவால் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்டது.


தொற்று பரவல் வெகுவாக குறைந்ததாலும், மாநிலம் முழுதும் மழை பெய்து செழிப்புடன் இருப்பதாலும், இம்முறை தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாட அரசு முடிவு செய்தது.



latest tamil news



இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் பயணமாக நேற்று (செப்.,26) கர்நாடகா சென்றார். தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை துவக்கி வைத்தார்.


இன்று துவங்கும் தசரா விழா, அக்டோபர் 5ம் தேதி ஜம்புசவாரி ஊர்வலத்துடன் நிறைவுபெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202212:48:17 IST Report Abuse
Ramesh Sargam அனைவருக்கும் இனிய நவராத்திரி விழா வாழ்த்துக்கள். அன்னை சாமுண்டேஸ்வரி நம் எல்லோரையும் எல்லா துஷ்ட சக்திகளிடமிருந்தும் காப்பாற்றட்டும். ஜெய் சாமுண்டேஸ்வரி.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
26-செப்-202213:57:08 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்,,,,,,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X