சென்னையில் மழைநீர் தேங்காது: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

Added : செப் 26, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: மழைநீர் வடிகால் பணிகளால் பருவமழையின் போது, சென்னையில் மழைநீர் தேங்காது என நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்ககைள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் பணிகளை
Chennai,  Stalin, சென்னை, பருவமழை, ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்,   மழைநீர், Chief Minister Stalin, Monsoon, Rainwater, MKStalin, DMK,  திமுக,

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளால் பருவமழையின் போது, சென்னையில் மழைநீர் தேங்காது என நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்ககைள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் பணிகளை விரைந்து நிறைவு செ ய்ய வேண்டும்.


மழைநீர் வடிகால் பணிகளால் பருவமழையின் போது, சென்னையில் மழைநீர் தேங்காது என நம்புகிறேன். அரசு துறைகளுடன், மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட கூடிய சூழலை உருவாக்க வேண்டும். பேரிடர் காலங்களில் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களை காக்க வே ண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202210:24:07 IST Report Abuse
kuppuswamy.kp@gmail.com தீமை முன்னேற்ற கழக ஆட்சியில் இனிமேல் மழை பெய்தால் தானே வெள்ளம் வரும்????
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
27-செப்-202204:36:30 IST Report Abuse
Siva Kumar செனட்டாப் ரோடு மட்டும் சென்னை அல்ல என்பதை இந்த ஆள் எப்போது புரிந்து கொள்ள போகிறாரோ?
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202202:40:25 IST Report Abuse
Aarkay மழை நீர் வடிகால் பணிகளை கொஞ்சம் முன்னமேயே துவங்கி இருந்தால் நன்றாயிருந்திருக்கும். கால்வாய்களை சலபி போட்டு மூடும்போது, கால்வாய்களை சுத்தப்படுத்தியபின் மூடி இருக்கலாம். நிறைய இடங்களில் கட்டுமான குப்பைகளை உள்ளேயே இருக்கவிட்டு மூடி இருக்கிறார்கள். TWAD, PWD அலுவலர்கள் அவ்வப்போது நாற்காலியைவிட்டு எழுந்து வந்து மேற்பார்வை செய்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X