மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(செப்.,25) இரவு பெய்த கனமழையின் காரணமாக கல்விராயன் பேட்டை பகுதியில் குறுவை அறுவடை நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.இதனால், இயந்திரம் நடுவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்னர்.புதுகல்விராயன்ப்பேட்டை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(செப்.,25) இரவு பெய்த கனமழையின் காரணமாக கல்விராயன் பேட்டை பகுதியில் குறுவை அறுவடை நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.



latest tamil news



இதனால், இயந்திரம் நடுவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்னர்.




latest tamil news



புதுகல்விராயன்ப்பேட்டை பகுதியில் குறுவை நெற்கதிர்களை, இயந்திரம் மூலம் அறுவடை செய்து கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. இவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-செப்-202214:55:08 IST Report Abuse
வெகுளி ... நடு வயல்ல கான்கிரீட்டை கொட்டி வடிகால் அமைச்சால் பிரச்சனையாயிடும்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
26-செப்-202214:54:42 IST Report Abuse
வெகுளி திடீர் விவசாயி கிட்ட மட்டும் சொல்லிறாதீங்க.... நடு வயல்ல கான்கிரீட்டை கொட்டி வடிகால் அமைச்சால் பிரச்சனையாயிடும்....
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-செப்-202214:53:10 IST Report Abuse
அசோக்ராஜ் //"இயந்திரம் மூலம் அறுவடை செய்து கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. இவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்"//
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X